Friday, October 24, 2008

கடிதம்!

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் 'ஷெல்' அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறது..
)

நலமுடன் இருக்கிறீர்களா உலகத் தமிழர்களே?

குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?

எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......

என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.

அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......

அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல்ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்.... அதனால் தான் எழுதவில்லை.......

ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப் பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது..... அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.

ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?

இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க் கவிதையாவது கிடைக்கும் அல்லவா?

இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவது குறையட்டும்.....

மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,

குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்தபோது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடைபடுமே என்றுதான் அப்போது எழுதவில்லை,

எங்கள் இனப் போராளிகளை கொன்றுகுவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் 'சார்க்' கூட்டாளியின் கொடிய முகம் கண்டபோதே எழுதி இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின் இடுப்பில் பம்பரம்விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது, தமிழர்களே? அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்துவிடுகிறேன் அகதி முகாமில்.

முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து, எப்போதும் கிடைக்கும் அன்பையும் என் பழைய வாழ்வையும் நினைவுபடுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில் நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்....

அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின், வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத் தோன்றவில்லை..... எனக்கு....

அமைதியாய் விடியும் பொழுதும்,
அழகாய்க் கூவும் குயிலும்,
தோகை விரிக்கும் மயிலும்,
காதல் பேசும்கண்களும்,
தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,
தாமரை மலரின்தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன்வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,
அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,
கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழையநினைவுகளும்,

இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத்தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம் அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத்தமிழர்களே........

ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில்தான் ஒரு இருண்டுபோன இனத்தின் விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும் இருக்கிறது.

வலி கலந்த நம்பிக்கைகளுடன்

- ஈழத் தமிழன்

Thursday, October 16, 2008

My Mother - Embodiment of Love

By : Dr. A.P.J Abdul Kalam ,People's President of India

During the II world war in 1941, it was a difficult time for our family at Rameswaram. I was a ten year old boy then. War had almost reached our doors of Rameswaram since the cloud of war had already reached Colombo. Almost everything was a rarity from food articles to anything. Ours was a large joint family. The size of our family was five sons and five daughters and three of whom had families. I used to see in my house anytime three cradles. My grandmother and mother were almost managing this large contingent. The environment in the home alternated by happiness and sadness. I used to get up at four in the morning, take bath and went to my teacher Swamiyar for learning mathematics. He will not accept students if they had not taken bath. He was a unique mathematics teacher and he used to take only five students for free tuition in a year. My mother used to get up before me, and gave bath to me and prepared me to go for the tuition. I use to comeback at 5:30 when my father would be waiting for taking me to the Namaz and Koran Sharif learning in Arabic school. After that I used to go to Rameswaram Road Railway station, three kilometers away to collect newspaper. Madras Dhanushkodi Mail will pass through the station but will not stop, since it was war time. The newspaper bundle will be thrown from the running train to the platform.

I used to collect the paper and run around the Rameswaram town and be the first one to distribute the newspapers in the town. My elder cousin brother was the agent who went away to Sri Lanka in search of better livelihood. After distribution, I used to come home at 8 AM. My mother will give me a simple breakfast with a special quota compared to other children because I was studying and working simultaneously. After the school gets over in the evening, again I will go around Rameswaran for collection of dues from customers. I still remember an incident which I would like to share with you. As a young boy I was walking, running and studying all together. One day, when all my brothers and sisters were sitting and eating, my mother went on giving me chapattis (even though we are rice eaters only, wheat was rationed). When I finished eating, my elder brother called me privately and scolded “Kalam do you know what was happening? You went on eating Chappati, and mother went on giving you. She has given all her chappatis to you. It is difficult time. Be a responsible son and do not make your mother starve”. First time I had a shivering sensation and I could not control myself. I rushed to my mother and hugged her. Even though I was studying in 5th class, I had a special place in my home because I was the last guy in the family. There used to be no electricity. Our house was lit by the kerosene lamp that too between 7 to 9 PM. My mother specially gave me a small kerosene lamp so that I can study up to 11 PM. I still remember my mother in a full moon night which has been portrayed with the title “mother” in my book “Wings of Fire”.

Mother
“I still remember the day when I was ten,
Sleeping on your lap to the envy of my elder brothers and sisters.
It was full moon night, my world only you knew Mother!, My Mother!
When at midnight, I woke with tears falling on my knee
You knew the pain of your child, My Mother.
Your caring hands, tenderly removing the pain
Your love, your care, your faith gave me strength,
To face the world without fear and with His strength.
We will meet again on the great Judgment Day. My Mother!"

This is the story of my mother who lived ninety three years, a woman of love, a woman of kindness and above all a woman of divine nature. My mother performed Namaz five times everyday. During Namaz, my mother always looked angelic. Every time I saw her during Namaz I was inspired and moved.

Monday, October 13, 2008

Nokia N-Series Complete Model Line-Up

http://i2.photobucket.com/albums/y20...Collection.jpg

Nokia N-Series
See New. Hear New. Feel New

1.) Nokia N70
- 2 Megapixel Camera w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash, 0.3 Megapixel VGA Camera w/ 4x Digital Zoom
- 30 MB Onboard phone memory
- Hot swap DV RS-MMC Slot expandable up to 1 GB
- GSM 900/1800/1900 Triband
- Form Factor - Block w/ Sliding Rear Camera Cover
- Bluetooth, USB
- Display Colors (262k Colors), Display Size (176 x 208 Pixels)
- Dimensions : Length - 109mm, Width - 53mm, Thickness - 21.8mm
- Weight - 126g
- w/ FM Radio

2.) Nokia N71
- 2 Megapixel Camera w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash, 0.3 Megapixel VGA Camera w/ 4x Digital Zoom
- 10 MB Onboard phone memory
- Hot swap Mini SD Slot expandable up to 2 GB
- GSM 800/900/1800/1900 Quadband
- Form Factor - Clam Shell
- Infrared, Bluetooth, USB
- Internal Display Colors (256k Colors), Internal Display Size (240 x 320 Pixels). External Display Colors (65k Colors), External Display Size (96 x 68 Pixels)
- Dimensions : Length - 98.6mm, Width - 51.4mm, Thickness - 25.8mm
- Weight - 135g
- w/ FM Radio

3.) Nokia N72
- 2 Megapixel Camera w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash
- 20 MB Onboard phone memory
- Hot swap DV RS-MMC Slot expandable up to 1 GB
- GSM 900/1800/1900 Triband
- Form Factor - Block
- Bluetooth, USB
- Internal Display Colors (256k Colors), Internal Display Size (176 x 208 Pixels)
- Dimensions : Length - 109mm, Width - 53mm, Thickness - 18mm
- Weight - 124g
- w/ FM Radio

4.) Nokia N73
- 3.2 Megapixel Camera (Carl Zeiss Optics Tessar 2.6/5.8 Autofocus) w/ 3x Optical Zoom (Image and Video) w/ built-in flash, 0.3 Megapixel CIF Camera w/ 4x Digital Zoom
- 42 MB Onboard phone memory
- Hot swap Mini SD Slot expandable up to 2 GB
- GSM 800/900/1800/1900 Quadband
- Form Factor - Block w/ Sliding Rear Camera Cover
- Infrared, Bluetooth, USB
- Internal Display Colors (256k Colors), Internal Display Size (240 x 320 Pixels)
- Dimensions : Length - 110mm, Width - 49mm, Thickness - 19mm
- Weight - 116g
- w/ FM Radio

5.) Nokia N80
- 3 Megapixel Camera w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash, 0.3 VGA Megapixel Camera w/ 4x Digital Zoom
- 40 MB Onboard phone memory
- Hot swap Mini SD Slot expandable up to 2 GB
- GSM 800/900/1800/1900 Quadband, WCDMA 2100
- Form Factor - Slide
- Infrared, Bluetooth, USB
- Internal Display Colors (256k Colors), Internal Display Size (352 x 416 Pixels).
- Dimensions : Length - 95mm, Width - 50mm, Thickness - 26mm
- Weight - 134g
- w/ FM Radio

6.) Nokia N90
- 2 Megapixel Camera (Carl Zeiss Optics Tessar 2.9/5.5 Autofocus) w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash
- 30 MB Onboard phone memory
- Hot swap DV RS-MMC Slot expandable up to 1 GB
- GSM 900/1800/1900 Triband
- Form Factor - Clam Shell w/ Rotating Screen and Rotating Camera Module
- Bluetooth, USB
- Internal Display Colors (262k Colors), Internal Display Size (352 x 416 Pixels). External Display Colors (65k Colors), External Display Size (128 x 128 Pixels)
- Dimensions : Length - 112mm, Width - 51mm, Thickness - 24mm
- Weight - 173g
- w/o FM Radio

7.) Nokia N91 GSM
- 2 Megapixel Camera w/ 20x Stepless Digital Zoom (Image) and 8x Stepless Digital Zoom (Video)
- 30 MB Onboard phone memory
- 4 GB Dynamic Hard Drive (Fixed)
- GSM 900/1800/1900 Triband
- Form Factor - Block w/ Sliding Music Pads
- Bluetooth, USB
- Display Colors (262k Colors), Display Size (176 x 208 Pixels)
- Dimensions : Length - 113.1mm, Width - 55.2mm, Thickness - 22mm
- Weight - 160g
- w/ FM Radio

8.) Nokia N91 WCDMA
- 2 Megapixel Camera w/ 20x Stepless Digital Zoom (Image) and 8x Stepless Digital Zoom (Video)
- 30 MB Onboard phone memory
- 4 GB Dynamic Hard Drive (Fixed)
- EGSM 900/1800/1900 Triband, WCDMA 2100
- Form Factor - Block w/ Sliding Music Pads
- Bluetooth, USB
- Display Colors (262k Colors), Display Size (176 x 208 Pixels)
- Dimensions : Length - 113.1mm, Width - 55.2mm, Thickness - 22mm
- Weight - 160g
- w/ FM Radio

9.) Nokia N92
- 2 Megapixel Camera w/ 20x Stepless Digital Zoom (Image) and 8x Stepless Digital Zoom (Video), 0.3 Megapixel CIF Camera w/ 4x Digital Zoom
- 90 MB Onboard phone memory
- Hot Swap DV Mini SD Slot expandable up to 2 GB
- EGSM 900/1800/1900 Triband
- Form Factor - Clamshell w/ Rotating Screen
- Bluetooth, USB
- Internal Display Colors (16M Colors), Internal Display Size (240 x 320 Pixels). External Display Colors (65k Colors), External Display Size (128 x 36 Pixels)
- Dimensions : Length - 107mm, Width - 58.2mm, Thickness - 24.8mm
- Weight - 191g
- w/ FM Radio
- DVB-H TV Broadcast Receiver

10.) Nokia N93
- 3.2 Megapixel Camera (Carl Zeiss Optics Vario-Tessar 3.3/4.5-12.4 Autofocus) w/ 3x Optical Zoom and 20x Digital Zoom (Image and Video) w/ built-in flash, 0.3 Megapixel CIF Camera w/ 4x Digital Zoom
- 50 MB Onboard phone memory
- Hot swap Mini SD Slot expandable up to 2 GB
- GSM 900/1800/1900 Triband
- Form Factor - Clam Shell w/ Rotating Screen
- Bluetooth, USB
- Internal Display Colors (256k Colors), Internal Display Size (240 x 320 Pixels). External Display Colors (65k Colors), External Display Size (128 x 36 Pixels)
- Dimensions : Length - 118mm, Width - 55.5mm, Thickness - 28.2mm
- Weight - 180g
- w/ FM Radio


N-Series phones weaknesess

1.) Nokia N70
- Poor photo and video quality (Front 0.3 Megapixel VGA Camera)
- Nearly identical to Nokia 6680
- Still bears the same Symbian Series 60 8.1 platform of Nokia 6630, Nokia 6680 etc.
- Main Camera without Autofocus

2.) Nokia N71
- Poor photo and video quality (Front 0.3 Megapixel VGA Camera)
- Ugly external design (when folded)
- Main Camera without Autofocus

3.) Nokia N72
- The most basic Nokia N-Series
- Only bears 2 Megapixel Camera
- Non-3G

4.) Nokia N73
- Design not impressive
- Carl Zeiss optics not Vario Tessar

5.) Nokia N80
- Poor photo and video quality (Front 0.3 Megapixel VGA Camera)
- Ugly design very identical to Nokia's Old 7650
- Main Camera without Autofocus

6.) Nokia N90
- Heavy and Bulky
- Accidentally twisting camera module when inside a pocket
- Camera very hard to use for Left Handed
- Still bears the same Symbian Series 60 8.1 platform of Nokia 6630, Nokia 6680 etc.
- No FM Radio
- Fast discharging BL-5B Battery

7.) Nokia N91 GSM and Nokia N91 WCDMA
- Large Block
- Keypads is irritating to use when music keypads is in slide down
- Camera without Built-in Flash
- Camera without Autofocus
- No Hot Swap memory card slot
- Dedicated to music and forgot to focus on Quality camera pictures and brilliant display colors and pixels
- You have to face the Main Camera to you in making video calls

8.) Nokia N92
- Very Heavy
- 2 Megapixel camera only
- Poor photo and video quality (Front 0.3 Megapixel CIF Camera)
- Dedicated to mobile tv and forgot to focus on Quality camera pictures
- Very Small and Useless External Screen

9.) Nokia N93
- Heavy and Bulky
- Poor photo and video quality (Front 0.3 Megapixel VGA Camera)
- Design nearly identical to Nokia's N90
- Very Small and Useless External Screen

N-Series phones advantages

1.) Nokia N70
- Small block form factor means a firm grip
- Designed to both Male and Female

2.) Nokia N71
- Modern Design
- Slightly smaller than bulky N90

3.) Nokia N72
- The cheapest Nokia N-Series to hit the market
- Designed for the Youth Cellular Phone Users

4.) Nokia N73
- 3.2 Megapixel Camera w/ Carl Zeiss Tessar 2.6/5.8 Autofocus
- Quality pictures and videos almost similar to Top Range N93

5.) Nokia N80
- Unique 3 Megapixel camera for excellent image and video capturing
- GSM 800/900/1800/1900 Quadband Global Roaming
- The only Nokia phone with a 3 Megapixel Camera

6.) Nokia N90
- Carl Zeiss Optics for brilliant picture and video quality
- Unique clamshell form with rotating screen and twisting camera module
- First Mobile Phone to have a Carl Zeiss Optics

7.) Nokia N91 GSM
- 4 GB Fixed Hard Drive memory for Imaged, Sounds, and Videos
- Unique dedicated music keypads
- World's Largest capacity hard drive in a Mobile Phone

8.) Nokia N91 WCDMA
- 4 GB Fixed Hard Drive memory for Imaged, Sounds, and Videos
- Unique dedicated music keypads
- World's Largest capacity hard drive in a Mobile Phone
- WCDMA 2100

9.) Nokia N92
- Unique Mobile TV
- 16 Million Internal Display Colors
- World's First Mobile Phone to offer DVB-H TV Broadcast Receiver
- Unique clamshell form with rotating screen

10.) Nokia N93
- Carl Zeiss Optics Vario-Tessar (3.3/4.5-12.4) Autofocus with 3x Optical Zoom and 20x Digital Zoom
- 3.2 Megapixel Camera for crisp image and video quality
- Unique clamshell form with rotating screen
Reply With Quote